கிறிஸ்துமஸ் பண்டிகை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
இயேசு கிறிஸ்துவின் நற்பண்புகளையும், போதனைகளையும் நினைவுகூர்ந்து அதன்படி வாழ்ந்து காட்ட சபதம் ஏற்கும் விழாவாக கிறிஸ்துமஸ் இருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்து வாழ கற்றுக் கொண்டால் போட்டி, பொறாமை, பகை அகன்று அமைதி நிலவும்.
2 கருத்துகள்:
தமிழகம் எப்படி பொறுக்கும். நம் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இன்னுமா உறக்கம். சிங்க கூட்டம் எழுந்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். இது நம்முடைய மன்னர்கள் (பல்லவன்,சோழன், சமபுவராயர்) ஆண்ட பூமி. இனி நாம் ஆளவேண்டிய பூமி. இது பெரும்பான்மை மக்கள் கொண்ட ஜாதி. இனி நமக்கு வேண்டும் ஒரு நீதி. எழுங்கள். புறப்படுங்கள். டாக்டர் அய்யாவின் பாதையை பின்பற்றுங்கள். நாளை இந்த தமிழ் மண்ணை ஆளவேண்டும் பாட்டாளி சொந்தங்களே. இந்த மண்ணும் நம்ம வீடும் வளர வேண்டும் புரட்சி மலர்களே.
கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும். அதற்கு வன்னியர் சொந்தங்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வன்னியர் சக்தி உலகிற்கு தெரிந்திட வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று வாழும் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். இதுவே தாரக மந்திரமாக மனதில் கொள்ளவேண்டும். உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும் ஒரே சின்னம். அதுவே அருஞ்சுவை தரும் மாம்பழ சின்னம்.
உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் ஆளவந்த மைந்தன் , ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
கருத்துரையிடுக