பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

            திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று முடிவு செய்யப்பட்டன.    திமுக - பாமக உடன்பாடு ஏற்பட்டது.    இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாசும் உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர்.

2011 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல்  வெளியிடப்பட்டது. 

அதன் விவரம்;

1.வேளச்சேரி, 
2,ஆலங்குடி, 
3.கும்மிடிப்பூண்டி,
4.பாலகோடு,
5.திருப்போரூர்,
6.ஜோலார் பேட்டை, 
7.எடப்பாடி, 
8.மதுரவாயில், 
9.அணைக்கட்டு, 
10.பவுனகிரி, 
11.திண்டிவனம், 
12.வேதாரண்யம், 
13.செங்கல்பட்டு, 
14. காஞ்சிபுரம், 
15.ஓமலூர், 
16.பூமபு்கார், 
17.பவானி, 
18. ஜெயங்கொண்டம் 
19.கோவில்பட்டி, 
20. பரமத்திவேலூர், 
21.நெய்வேலி, 
22.தர்மபுரி, 
23.ஆற்காடு, 
24.போளூர், 
25. செஞ்சி, 
26.மயிலம், 
27. திண்டுக்கல், 
28.பர்கூர், 
29. சோழவந்தான் (தனி) 
30. மேட்டூர்.



0 கருத்துகள்: