பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள்
மற்றும் தொகுதிகள்

கோ.க.மணி, மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி

ஜெ.குரு ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி

தி.வேல்முருகன் நெய்வேலி சட்டப்பேரவை தொகுதி

கி.ஆறுமுகம் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி

அ.தமிழரசு ஓமலூர் சட்டப்பேரவை தொகுதி

த.அறிவுச்செல்வன் புவனகிரி சட்டப்பேரவை தொகுதி

கோ.எதிரொலி மணியன் போளூர் சட்டப்பேரவை தொகுதி

கீ.லோ.இளவழகன் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி

மு.செயராமன் வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி

மு.இளஞ்செழியன் சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதி

க.நா.சேகர் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி

மு.கார்த்திக் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி

தி.க.ராசா பர்கூர் சட்டப்பேரவை தொகுதி

சி.வடிவேல் கவுண்டர் பரமத்தி-வேலூர் சட்டப்பேரவை தொகுதி

கோ.பொன்னுசாமி ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி

க.அகோரம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி

எம். கலையரசு அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதி

வ.கோ.ரங்கசாமி செங்கற்பட்டு சட்டப்பேரவை தொகுதி

அ.கணேஷ் குமார் செஞ்சி சட்டப்பேரவை தொகுதி

போ.ச.உலகரட்சகன் காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி

ஜே.பால்பாஸ்கர் திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதி

கி.செல்வம் மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி

இரா.பிரகாசு மைலம் சட்டப்பேரவை தொகுதி

பாடி.வெ.செல்வம் பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதி

கா.சு.மகேந்திரன் பவானி சட்டப்பேரவை தொகுதி


பெ.சாந்தமூர்த்தி தர்மபுரி சட்டப்பேரவை தொகுதி

டாக்டர் க.அருள்மணிஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி

மொ.ப.சங்கர் திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதி

சின்னதுரை வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதி
2 கருத்துகள்:
மக்கள் மனசாட்சிபடியும், திமுக ஆட்சியின் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்கு அளித்தால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். மக்கள் தங்கள் நன்றிக்கடனை வாக்குகளாக செலுத்தனும். நேற்று முளைத்த காளான் (நடிகர் கட்சி) , ஆலமரத்தை (பாமக) பார்த்து கொக்கரிக்கிறது. இதை 2.5 கோடி பாட்டாளி சொந்தங்கள் கிள்ளி எறியணும். டாக்டர் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். நடிகர் கட்சியில் உள்ளவர்கள் வெறும் சினிமா பித்து பிடித்தவர்களும், குடிகாரர்களும் தான். படித்தவர்கள், பண்பாளர்கள் இல்லை.
'பம்பரம்' புகழ் நடிகருக்கு தமிழக பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர் தொப்புளில் பம்பரம் விட்டவர். வேட்பாளரை அடித்தவர். மேலும் குடிப்பழக்கம் கூடாது என்று தமிழக மக்களுக்கோ, தனது கட்சியினருக்கோ இதுவரை சொன்னதில்லை. மக்கள் நலனுக்காகவும், பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்தவில்லை. விருதாச்சலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொல்லி ஏமாற்றியவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை.
கருத்துரையிடுக