பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பொறுப்பேற்கும் முதல்வர்கள், தங்களது விருப்பப்படி தலைமைச் செயலகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பினால், தமிழகம் தாங்காது.
வன்னியர் சங்கம் © 2010 | Blogger Templates designed by OOruc
1 கருத்துகள்:
தொப்புளில் பம்பரம் விட்ட நடிகர் கட்சி வெற்றி பெற்று, இன்று 3 ஆம் இடத்தில் உள்ளது. இவர் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் கம்ப்யூட்டர் மையம் வைத்து இலவச பயிற்சி சேவை தருகிறார். மக்கள் அதை விரும்புகிறார்கள்.
எந்த ஆட்சி வந்தாலும், போனாலும் கவலைபட தேவை இல்லை. 2.5 கோடி வன்னியர்களின் வாக்குகள் பாமகவிற்கு வருகிறதா என்பது முக்கியம். வன்னியர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாமக எதுவும் செய்யவில்லை என்ற பேச்சு உள்ளது. எனவே வன்னியர்கள் பெரும்பான்மை உள்ள 12 மாவட்ட தலைநகரிலும் வன்னியர் சங்கத்தின் கிளை அமைத்து, இங்கே இலவச திருமண தகவல் மையம் மற்றும் கல்வி, வேலைவாயப்பு வழிகாட்டி மையம் என்ற சேவை செய்யலாம். இங்கே முடிந்தால் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பிரிவு கூட நடத்தலாம். பாமக இதை செய்தால் ஜாதிகட்சி என்ற மாயை வரும். எனவே வன்னியர் சங்கம் இதை செய்ய வேண்டும். மேலும் மாவீரன் அய்யா குரு அவர்கள் தலைமையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வன்னியர்களுக்கு இலவச திருமணம் நடத்தலாம். இதனால் 2.5 கோடி வன்னியர்களின் ஆதரவு கிடைக்கும். பாமகவுக்கு நிரந்தர வாக்கு வங்கி அமையும்.
கருத்துரையிடுக