பெயர்: சண்முகப்பிரியா
வயது: ௩௮
கல்வி தகுதி: பிஏ.,
ஜாதி; தேவர்
மதம்: இந்து
கட்சிபதவி: அடிப்படை உறுப்பினர்
கணவர் பெயர் :சீயோன். தங்கராஜ்.
தொழில் : ஆட்டோ மொபைல்ஸ்
குழந்தைகள்: மக்கதலின், மோசஸ்
சொந்த ஊர்: பாளை., வி.எம்.சத்திரம்
நெல்லை மாநகராட்சி பா.ம.க.மேயர் வேட்பாளர் சண்முகப்பிரியா அளித்த பேட்டி
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக., சார்பில் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநகரில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், அடிப்படை கட்டமைப்புகளை வசதிகள் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.