முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் குடியால் கிடைத்த வருமானம், 1,500 கோடி ரூபாய். இப்போது அது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் எட்டு கோடி லிட்டர் சாராயம் குடித்த தமிழக மக்கள், இன்று 36 ஆயிரம் கோடி லிட்டர் சாராயம் குடிக்கின்றனர். மதுவை ஒழிக்கப் போராடும் ஒரே தலைவராக ராமதாஸ் விளங்குகிறார். அவர் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பவர் அல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்.

0 கருத்துகள்: