கோவை:
கோவை மாநகர், புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கவேல் பாண்டியன், தம்பி கோவிந்தராசு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டமன்ற தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தலைமை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கவேல் பாண்டியன், தம்பி கோவிந்தராசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொறுப்பாளர்ளாக மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜி.எஸ். குமார், மாநில மகளிரணி துணை செயலாளர் சண்முகசுந்தரி.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி
சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்கை ரவிசந்திரன், நாகராஜ், ஜெயபால், சங்கரலிங்கம், கமல்தேவா, பாண்டியன், லாரன்ஸ் பாபு.
சூலூர் சட்டமன்ற தொகுதி:
சூலூர் தொகுதிக்கு முருகேஷ், சுல்தான்பேட்டை செல்வராஜ், யுவராஜ், நாகராஜ், பட்டணம் முருகேசன், ராஜேந்திரன், ரவிகுமார், மாரிமுத்து, இருகூர் தங்கவேல், சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு ஓவன், அப்பாகுட்டி, துரைசாமி, ஆறுச்சாமி, தண்டபானி.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி
கோவை வடக்கு தொகுதிக்கு ரமேஷ், சரவணன், கோவிந்தன், சிவக்குமார், செல்வம், காலனி செல்வம்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி
கோவை தெற்கு தொகுதிக்கு ராஜேந்திரன், மெகராஜுதீன், முருகவேல், சுப்பிரமணி, மோகன்ராஜ்
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி:
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு சுல்தான், குஞ்சு மோன், முகமது அலி, அசரப், மாணிக்கம்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி:
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு வசந்தகுமார், கருப்புசாமி, புரட்சி மணி, ராமசாமி, தங்கராஜ், தம்புராஜ்
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி:
பொள்ளாச்சிக்கு ராமு, கண்ணப்பன், வெங்கடேஷ், மயில்சாமி.
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி:
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு பூபதி, ராமர், வெங்கடாசலம்
வால்பாறை தொகுதி சட்டமன்ற தொகுதி:
வால்பாறை தொகுதிக்கு முருகேசன், குமார், துரைபாண்டியன், தங்கவேல், தம்பி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக