பூம்புகார்:
பூம்புகார் சட்டமன்றத்தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாமக சார்பில் அகோரம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் பவுன்ராஜ் போட்டியிடுகிறார். 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக பா.ம.க சார்பில் போட்டியிட்ட பெரியசாமி 55,375 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
காவிரி டெல்டா மாவட்டத்திலேயே பா.ம.க வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தது. 2006 ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பவுன்ராஜ் 54,411 வாக்குகள் பெற்று 964 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கடந்த தேர்தலில் 2395 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்த தே.தி.மு.க, அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் மனித நேய கட்சி ஆதரவு இருப்பதாலும் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திமுக கூட்டணியில் இருந்தது.
இந்த தேர்தலில் மேற்கண்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் நிச்சயமாக அ.தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மீனவர்களின் ஓட்டு அ.தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் நம்புகிறது. கடலோர பகுதிகளில் அமைய உள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்கு, அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்குமா? எதிர்ப்பு தெரிவிக்குமா? என்ற பதில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது. 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தது. 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதிமுக - அதிமுக கூட்டணியில் இல்லை.
இந்த தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை என்றும், ஆனால் மதிமுகவில் உள்ளவர்கள் மதிமுக ஆதரவாளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த ஓட்டு அதிமுகவுக்கா, திமுகவுக்கா? என்ற கேள்விக்கு பதில் விரைவில் கிடைத்துவிடும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி 2011 ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள பாமக , துணை முதல்வர் இந்த தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளராக அகோரத்தை நிறுத்தியுள்ளது.
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஆகியோர் ஆணைப்படியும் திமுக செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. அறிவுறுத்தலின்பேரிலும் திமுகவினர் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுப்பட்டு வருகிறார்கள். ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் பூம்புகார் சட்டமன்ற தேர்தல் குழுத்தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான மு.ஞானவேலன் தலைமையில் தினந்தோறும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் பாமக வேட்பாளர் அகோரத்துடன் மாங்கனி சின்னத்திற்கு வாக்குகேட்டு தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திமுக, காங்கிரஸ், பாமக, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வீடுதலை சிறுத்தைகட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம், தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், தமிழ் கூட்டமைப்பு, இசை வேளாளர் சங்கம், கட்டிட தொழிலாளர்கள் சங்கம் உட்பட பல்வேறுகட்சி சங்கத்தில் உள்ளவர்கள் பாமக வேட்பாளரை ஆதரித்து மாங்கனி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தினந்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ள சாதனைகளை சொல்லியும் 2011 ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதிகளை சொல்லியும் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டு முறை தேர்தல் பிரச்சாரம் செய்து மாங்கனி சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததால் தேர்தல் பணி சூடுபிடித்துள்ளது. பூம்புகார் சட்டமன்ற தொகுதி வழியாக கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை இயக்க தலைவர் திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் உட்பட கூட்டணிக்கட்சியினர் சென்றதால் தொண்டர்களிடையே தேர்தல் பணி மென்மேலும் சூடுபிடித்துள்ளது.
இத்தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியுமே அனைத்து பகுதிகளிலும் அமைப்புகள் கொண்டவைகளாக உள்ளது. இருந்தாலும் பலமான கட்சிகளான பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், கட்சிகளை உள்ளடக்கியதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணி உள்ளதால் இந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அகோரம் வெற்றி பெறுவது நிச்சயம் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடும்வரை இருந்த மதிமுக இல்லாதது வுக்கே இழப்பு என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் பல முன்னணி கட்சி தலைவர்களை சரிவர அரவணைத்து செல்லாத நிலை உள்ளதாகயும் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 30 ந் தேதி பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை செம்பனார்கோயில் அருகே உள்ள காளஹஸ்தினாபுரத்தில் மாவட்ட அதிமுக ஏற்பாடு செய்திருந்தது. ஆறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட அளவில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டு, தேர்தல் பணியினை சுறுசுறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் எந்தஅளவுக்கு அதிமுகவுக்கு வாக்காளர்கள் சாதகமாக இருப்பார்கள் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். ஜனநாயக முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை திமுக ஆட்சி சாதனைகளை சொல்லியே வாக்கு சேகரிக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வில்லை என்றே குறை தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் பூம்புகார் சட்டமன்ற தொகுதியை பாமக தக்க வைத்து கொள்ளும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக