சென்னை:
6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய ராமதாஸ்,

திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
2 கருத்துகள்:
வட தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள்(100 சட்ட சபை தொகுதிகள், 17 நாடாளுமன்ற தொகுதிகள்) பாமகவின் கோட்டை. மேலும் 5 மாவட்டங்களில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கே ஓட்டு போடணும். இதற்க்கு பாமக தலைமை 2.5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்க்கு ஒரே ஒரு எளிய வழி. இந்த 12 மாவட்ட தலைநகரிலும் வன்னியர் இலவச திருமண தகவல் மையம் அமைக்கணும். மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னியர்களுக்கு இலவச திருமணம் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தனும்.

கருத்துரையிடுக