காமராஜர் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மாலை அணிவித்தார்.
சத்திய மூர்த்தி பவனில் காமராஜர் உருவப்படத்துக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 100 ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டது. இதில் வேலுத்தேவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன், பா.ஜனதா பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் சிவனேசன் தொகுதி தலைவர் சக்திவேல், வேளச் சேரி தொகுதி தலைவர் ஆறுமுகராஜ், தொகுதி செயலாளர் ஸ்கேன் சவுந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ் மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கி முத்து, பிரபு, திருநாவுக்கரசு, வீரபாண்டியன், பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உஞ்சை அரசன், இரா. செல்வம், சைதை பாலாஜி, இளவழகன், பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, நாகராஜ், அம்பேத் மோகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஆர்.டி. சேதுராமன், ரவிக் குமார், ராஜாராம், திராவிடர் கழக பொருளாளர் கோ. சாமி துரை, கவிபூங்குன்றன், பார்வதி, தங்கமணி, மனோ ரஞ்சிதம், வெற்றி செல்வி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக