திருவள்ளூர்:
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் 163 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் 163 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேற்கு மாவட்டச் செயலாளர் வெங்கேடசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பாலயோகி கண்டன உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பாலசிங்கம் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பாமகவினர் பங்கேற்றனர். நகரச் செயலர் கண்ணன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக