''சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,
சமச்சீர் கல்வித் திட்டத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்த 25 அம்சங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பின்படி 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக