பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பல் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.
மாநகராட்சி மேயர்
வேலூர் - ரூபாவதி மகாத்மா
நெல்லை - சண்முகப்பிரியா
கோவை - கே.இராஜேந்திரன்
நகராட்சித் தலைவர்கள்
மறைமலைநகர் - து.மூர்த்தி (முன்னாள் எம்எல்ஏ)
விருத்தாசலம் - வ.க.முருகன்
திண்டுக்கல் - சுப. கோபாலகிருஷ்ணன்
பழனி - வைரமுத்து
கோபி - அஸ்ரீம் பேகம்
தாராபுரம் - ஜி.காஞ்சனா
காங்கேயம் - பி.பிரபாகரன்
நாகர்கோவில் - அமுதா கணேஷ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக