பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளராக கடலூர் ப.சண்முகம் நியமனம்


கடலூர்:

          பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளராக, கடலூர் ஈச்சங்காடு ப.சண்முகம்  நியமிக்கப்பட்டு உள்ளார்.  பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன், இதற்கான அறிவிப்பை பா.ம.க. தலைவர் கோ.க. மணி வெளியிட்டு உள்ளார். ப. சண்முகம் ஏற்கனவே  பா.ம.க. மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழகம் முழுவதும் வன்னியர்கள் உள்ள அனைத்து ஊர்களிலும் (மாநகர், நகராட்சி, ஒன்றியம், கிராமம், குக்கிராமம்) வன்னியர் சங்க கொடி பறக்கவேண்டும். வருடம் ஒருமுறை வன்னியர் சங்க தினம் கொண்டாடி, கொடியேற்றி வன்னியர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வன்னியர் சங்கத்திற்கும் வன்னியர்களுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் பாமக கொடி பறக்கவேண்டும். வருடம் ஒருமுறை பாமக சார்பில் சமூகநீதி தினம் கொண்டாடி, கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் பாமகவுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகமாகும். பாமக என்பது அனைத்து தமிழக மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் போராடுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இதில் வன்னியர் சமூக வாக்கு வங்கி பலமாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, விகிதாசார அடிப்படையில் அனைத்து சமூகத்துக்கும் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுகிறது. பாமக மீது பற்றும், பாசமும் உள்ள அனைத்து சமூதாய மக்களும் பாமகவில் சேரவேண்டும். ஆதரவை தரவேண்டும். சாதிகட்சி என்று சொல்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். எனவே பாமக ஆட்சி அமைவது வெகுதொலைவில் இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும். பல அமைப்புகள், பல சமூக மக்களும் பாமகவை விரும்புகிறார்கள். காரணம் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாடுபடும் ஒரே கட்சி பாமக என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர். வன்னியர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒரேகட்சி பாமக என்பதை தமிழகம் முழுதும் உள்ள அனைத்து வன்னியர்களும் உணர வேண்டும். எனவே மற்றகட்சிகளை புறக்கணித்துவிட்டு பாமகவுக்கு வாக்கு அளிக்க வேண்டும். நடிகர் கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும் சினிமா பித்து பிடித்தவர்களும், குடிகாரர்க்களும்தான். இந்த இளைஞர்களை திருத்தி பாமகவில் சேர்க்கவேண்டும். மக்கள் பிரச்சினைக்காகவும், இடஒதுக்கீடு பெறவும் , முன்னேற்றதிர்க்காகவும், வளர்ச்சிக்கும் எண்ணற்ற போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், உரிமைக்குரல் பாமக செய்துள்ளது. இதுதான் உண்மையான மக்கள் நலம் சார்ந்த கட்சி என்று அனைவரும் உணர வேண்டும். சினிமாக்காரன் கட்சிகளை தூக்கி எரியவேண்டும். அதுபோல் வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு பிரிக்க மக்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் வளர்ச்சி உண்டாகும். பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் வர வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளகுறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் வர வேண்டும். சேலம் மாவட்டத்தை பிரித்து, மேட்டுரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் வர வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து, செங்கல்பட்டு தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் வர வேண்டும். இதுபோல் பெரிய மாவட்டங்களான திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டத்தையும் பிரித்து மொத்தம் 39 மாவட்டங்கள் வந்தால் , கடைசியாக வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு பிரிக்க உதவியாக இருக்கும். இதை பிரிப்பது காவிரி ஆறு. அப்படி பிரியும்போது வடதமிழ்நாட்டில் பாமக படுத்துக்கொண்டே ஜெயித்து ஆட்சியை பிடிக்கும்.