மதுரை :
மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வார்டு வாரியாக
ராமேஸ்வரி (3),
நாகேஸ்வரன் (6),
பூப்பாண்டி (9),
திவான்ராசா (13),
திருப்பதி (16),
அமலநாதன் (21),
முருகேசன் (23),
உதயசிங் (31),
ஜானகி (37),
ஜீவஜோதி (40),
முருகவேல்தேவ் (56),
ஜெயராணி (57),
வீரக்குமா ர்(60),
ஜெயலட்சுமி (63),
ராஜ்குமார் (64),
பாக்கியகணபதி (85),
கவுஸ்நவாப் (86),
ராஜா (95)
போட்டியிடுகின்றனர். மாவட்ட செயலாளர் திருப்பதி இத்தகவலை தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக