கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமதி.ஜெயக்கொடி விஜயகாந்தி அவர்களுக்கு மாங்கனி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
Election Date: 19/11/2011
வன்னியர் சங்கம் © 2010 | Blogger Templates designed by OOruc
1 கருத்துகள்:
உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக மட்டும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு 2 காரணங்கள்தான். 1 . கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தவறாக இந்த தேர்தலில் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டும்தான் இலவசங்கள் கிடைக்கும், அதுவும் சீக்கிரம் கிடைக்கும் என்ற தவறான பிரச்சாரம். 2 . உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை முதலில் தள்ளி போடணும். அதாவது சட்டசபை தேர்தலுக்கு முன்னரோ அல்லது சட்டசபை தேர்தல் முடிந்து 2 அல்லது 3 வருடங்கள் முடிந்து நடத்த வேண்டும். இல்லாவிடில் ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நல்லது கிடைக்கும் , மக்கள் நல திட்டடங்கள் கிடைக்கும், நிறைவேறும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. ஏனென்றால் புது ஆட்சி தற்போதுதான் அமைத்துள்ளது. இன்னும் 5 வருடங்கள் ஆளுங்கட்சிக்கு உள்ளன. சட்டசபை தேர்தல் முடிந்த உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதுதான் ஆளுங்கட்சிக்கு வெற்றியை பெற்று தருகிறது. மற்றபடி, ஆளுங்கட்சியை மக்கள் வெறுத்து வேறு கட்சிக்கு வாக்கு அளிப்பர்.
கருத்துரையிடுக