தருமபுரி:
காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.சத்யா 2,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர் எம்.சந்திரிகா (1,885 வாக் குகள்) 2-வது இடத்தையும், திமுக சீ.ஜெயந்தி (1,371) 3-வது இடத்தையும், அதிமுக ஜி.ஒச்சம்மாள் (977) 4-வது இடத்தையும், தேமுதிக சி.பூங்கொடி (190) 6-வது இடத்தையும் பெற்றனர்.
மொத்தமுள்ள 15 வார்டுகளில்
அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 3 இடங்களையும்,
சுயேச்சைகள் 4 இடங்களையும்,
பாமக ,தேமுதிக, ஆகியவை
தலா 1 இடத்தையும் கைப்பற்றின.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக