2016-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்தே போட்டியிடும் ; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

திருக்கோவிலூர்:
 
            திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொகுதியில் உள்ள அனைத்து கிளை செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.
 
முகாமில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது :

              ‘’தமிழகத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் முதலமைச்சராக இருந்து விட்டனர். ஆனால்  வன்னியர் இன்னமும் முதலமைச்சராக ஆக முடியவில்லை. காரணம் இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் பா.ம.க. வில் இணைந்து மாம்பழத்துக்கு ஓட்டுபோடும் நிலைவரும்போது நாம் சுலபமாக ஆளும் வாய்ப்பை பெற முடியும். நம்மைபார்த்து அடிக்கடி கூட்டணி மாறுவதாக பேசுகின்றனர். நான் கேட்கிறேன் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே மாறி, மாறி கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கின்றன.

           ஆனால் நம்மை பார்த்து மட்டும் இந்த கேள்வியை கேட்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை இதுவரை தனித்து தான் போட்டியிட்டு ஆட்சியை பிடித்ததா?  இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற நிலை வந்தால் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடும் முதல் கட்சி பா.ம.க. வாகத்தான் இருக்கும்.

           தேர்தலில் தனித்து போட்டியிடுவது பா.ம.க.வுக்கு பெரியவிஷயம் அல்ல. காரணம் 89, 91, 96 ஆகிய சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு சொற்ப அளவில் வெற்றிபெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் கூட்டணி பற்றி ஜனவரி மாதத்தில் தெரியும். 2016-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்தே போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தில் பாட்டாளி ஆட்சி அமையும்.

                 கூட்டணி இல்லாமல் இந்தியாவில் யாரும் தேர்தலை சந்திக்கவில்லை. இது கூட்டணி யுகம். அனைவரும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றனர். அதுபோலத்தான் பா.ம.க.வும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றது’’என்று  பேசினார்.

6 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் ஆளவந்த மைந்தன் , ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

dakaraidakila சொன்னது…

தமிழகம் எப்படி பொறுக்கும். நம் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இன்னுமா உறக்கம். சிங்க கூட்டம் எழுந்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். இது நம்முடைய மன்னர்கள் (பல்லவன்,சோழன், சமபுவராயர்) ஆண்ட பூமி. இனி நாம் ஆளவேண்டிய பூமி. இது பெரும்பான்மை மக்கள் கொண்ட ஜாதி. இனி நமக்கு வேண்டும் ஒரு நீதி. எழுங்கள். புறப்படுங்கள். டாக்டர் அய்யாவின் பாதையை பின்பற்றுங்கள். நாளை இந்த தமிழ் மண்ணை ஆளவேண்டும் பாட்டாளி சொந்தங்களே. இந்த மண்ணும் நம்ம வீடும் வளர வேண்டும் புரட்சி மலர்களே.
கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும். அதற்கு வன்னியர் சொந்தங்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வன்னியர் சக்தி உலகிற்கு தெரிந்திட வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று வாழும் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். இதுவே தாரக மந்திரமாக மனதில் கொள்ளவேண்டும். உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும் ஒரே சின்னம். அதுவே அருஞ்சுவை தரும் மாம்பழ சின்னம்

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் வந்தேறிகளும், மைனாரிடிகளும் ஆட்சி செய்யும்போது, 2 .5 கோடி வன்னியர்களை கொண்ட பாமக ஆட்சி வரணும் . பாமக ஆட்சி அமைக்க 5 எளிய வழிகள்.
1 . தமிழ்நாட்டில் பட்டி ,தொட்டி, ஒன்றியம், நகரத்தில் உள்ள 2 .5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கனும். இதற்கு பாமக செய்ய வேண்டியது வன்னியர் ஒருங்கிணைப்பு குழு.

2 . மற்ற கட்சிகளில் உள்ள அனைத்து வன்னியர்களையும் பாசத்துடன் பாமகவில் சேர்க்கணும்.

3 . கடந்த 30 வருடமாக தாழ்த்தபட்டோருக்கு உரிமைக்குரல் கொடுப்பதே பாமக மட்டும் தான். மேலும் தாழ்த்தப்பட்டவர்களான தலித் எழில்மலை மற்றும் பொன்னுசாமி ஆகியோரை மத்திய மந்திரி பதவி கொடுத்து பாமக அழகு பார்த்தது. இந்த நன்றி கடனுக்காக தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கோருவது.

4. 20 வன்னியர்கள் உயிர் தியாகம் செய்து 20 ௦% இட ஒதுக்கீடு வாங்கியது. ஆனால் 107 சாதிகள் அனுபவிக்கிறது. நன்றி கடனுக்காக 107 சாதிகள் ஆதரவு கோருவது.

5. மற்ற சாதிகளான தேவர், கொங்கு வெள்ளாள கவுண்டர், நாடார் இவர்களை அரவணைத்து கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்பது.

இவை 5ம் முடியவில்லை எனில் வட தமிழ்நாடு , தென் தமிழ்நாடு பிரிப்பதுதான்.
இவற்றை பிரிப்பது காவிரி ஆறு. அவ்வாறு பிரிந்தால் வட தமிழ்நாட்டில் பாமக படுத்துகொண்டே ஜெயித்து ஆட்சி அமைக்கும்.

தமிழ் நாட்டின் மிகப்பெரும் சக்தி.
இரண்டரை கோடி மக்கள் கொண்ட சக்தி.
இது சிங்க குணம் கொண்ட சக்தி.
என்றும் அசைக்க முடியாத சக்தி.
ஈடு இணையில்லாத சக்தி.
ஓம்சக்தி அருளாசி கொண்ட சக்தி.
என்றும் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.
அதுவே வன்னியர் சக்தி.

dakaraidakila சொன்னது…

"தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை". இன்று பல லட்சம் இளைஞர்கள் படித்து, படிக்காமலும்
வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னியர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து தனியார் துறையிலும் பார்ப்பன் , முதலியார், நாயுடு ஆதிக்கம் உள்ளது.
இதற்கு அரசு செய்ய வேண்டியது.
1 . தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரலாம். (அல்லது)
2 இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி விலக்கு அளிக்கலாம்.
3 . இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களை கவுரவித்து ஊக்கப்படுத்தலாம்.
4 . வட தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தலாம்.

இதில் பாமக வெற்றிபெற்றால் அனைத்து ஜாதி (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட) இளைஞர்களின் ஆதரவை பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும்.