திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டி குரு போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அதிமுகவின் புதிய பட்டியலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் இளவழகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுள்ளது. 2001 -2006ல் அரியலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் இளவழகன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக