இரண்டாம் ஆண்டில் வன்னியர் சங்கம் வலைத்தளம்




         வன்னியர் சங்கம் வலைத்தளம் ஆரம்பித்து இன்றோடு 27.04.2011 ( புதன்கிழமை) ஒரு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. 

           வன்னியர் சங்கம் வலைத்தளம் இன்று முதல் ஆண்டை நிறைவுச்  செய்து  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் இதுவரை அதரவு அளித்த வன்னியர் சங்கம்  மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. 

0 கருத்துகள்: