தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் ஒவொருவரும் 16, இலட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்திருந்தது.
கடைசி கட்ட தேர்தல் கணக்கை ஒப்படைக்க கடைசி நாளான நேற்று, எடப்பாடி தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை கொடுத்தார்கள் அதில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிசாமி 5,48,226 ரூபாயும், பா.ம.க. வேட்பாளர் கார்த்தி 5,77,778 ரூபாயும், பா.ஜ.க வேட்பாளர் தங்கராஜ் , 1,66,022 ரூபாயும், செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக