ஈரோடு:
சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்த கோரி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க. சார்பில் செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்த கோரி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க. சார்பில் செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாநில துணை தலைவர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பரமேஸ்வரன், மருத்துவர் அணி பொறுப்பாளர் ஆதிஅருண் மணி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், சஜிவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக