புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை: பாமக சட்டமன்ற உறுப்பினர் எம்.கலையரசு வரவேற்பு

          தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவரது அறிவிப்பை இன்று சட்டசபைக்கு வந்து இருந்த அனைத்து கட்சியினரும் வரவேற்றனர். இதனை  அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்    எம்.கலையரசும்  வரவேற்று பேசினார்.

0 கருத்துகள்: