தஞ்சை மத்திய மாவட்ட பா.ம.க.,தலைவர் தமிழ்நேசன் நீக்கம்: ஜி.கே.மணிஅறிவிப்பு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

             பா.ம.க.,வின் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் தமிழ்நேசன், கட்சி கொள்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயநல நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து இன்று (நேற்று) முதல் நீக்கப்படுகிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

ஒரு நாட்டை கைப்பற்ற வேண்டுமானால் முதலில் எல்லையை கைப்பற்ற வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்திய பகுதியையும் கைப்பற்றி பிறகு முழுவதும் கைப்பற்றி விடலாம். அது போல் பாமக ஆட்சி அமைக்க வேண்டுமானால், முதலில் பெரும்பான்மை வன்னியர்கள் உள்ள வடதமிழ்நாட்டில் (பிரிப்பது காவிரி ஆறு- ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை ) உள்ள 100 தொகுதிகளிலும் வெற்றி பெறனும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர் தான் ஆட்சி செய்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வந்தேறிகளும், மைனாரிடிகளும் மட்டும் ஆட்சி செய்கின்றனர். இதற்கு என்ன காரணம். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு போதிய அரசியல் அறிவு இல்லை. பென்னாகரம் பார்முலா சூப்பர் பார்முலா. எனவே அதை வடதமிழ்நாட்டில் உள்ள 100 தொகுதிகளிலும் பயன்படுத்தினால் பாமகவை அசைக்க முடியாது. வெற்றி நிச்சயம். இது தவிர சுற்றியுள்ள மாவட்டங்கள் , மற்றும் தென் மாவட்டங்களிலும் பாமக மீது பற்றும், பாசமும் உள்ள அனைவரும் அதரவு தருவர். 100 தொகுதிகள் வெற்றி பெற்று விட்டாலே மற்ற அனைத்து சமூகத்தினரும் ஆதரவு கரம் நீட்டுவர். ஏனெனில் பாமகவின் மக்கள்நல திட்டங்கள், செயல் வடிவங்கள், உயர்ந்த கொள்கைகள் மற்ற கட்சியில் இல்லை. தமிழ் நாட்டில் பெரும்பான்மை உள்ள ஒரே ஜாதி வன்னியர். 2.5 கோடி வன்னியர்கள் உள்ள தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இதுவரை ஆள முடியவில்லை. எனவே பாமகவின் மக்கள்நல திட்டங்கள், செயல் வடிவங்கள், உயர்ந்த கொள்கைகள் அனைத்து மக்களிடமும் புரிய வைக்க வேண்டும்.. அதிமுக, திமுக போன்ற ஊழல் மற்றும் தான்தோன்றி கட்சிகளை விரட்டி ஒரு புதிய பரிமாணம் தமிழக அரசியலில் வர வேண்டும். அதை கொண்டு வர பாமகவை தவிர மற்ற கட்சிகளுக்கு தகுதி இல்லை. எனவே கல்விரத யாத்திரை, வேளாண்மை வளர்ச்சி ரதயாத்திரை, அனைவருக்கும் இலவச உயர்மருத்துவம் ரதயாத்திரை, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு ரதயாத்திரை போன்றவற்றை பாமக மேற்கொண்டு மக்களை அணுக வேண்டும்.