போளூர்:
ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை போளூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர் கி.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக