வந்தவாசியில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வந்தவாசி:

         ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வந்தவாசியில் திங்கள்கிழமை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன், பாமக நிர்வாகிகள் பிச்சைக்கண்ணு, கோ.மணவாளன், பட்டாபிராமன், ராஜாபாஷா, கராத்தே சரவணன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: