2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 30 இடங்களில் போட்டியிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
கோ.க.மணி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி - 73078
ஜெ.குரு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி - 92739
தி.வேல்முருகன் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி - 61431
கி.ஆறுமுகம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி - 65881
அ.தமிழரசு ஓமலூர் சட்டமன்றத் தொகுதி - 65558
த.அறிவுச்செல்வன் புவனகிரி சட்டமன்றத் தொகுதி - 74296
கோ.எதிரொலி மணியன் போளூர் சட்டமன்றத் தொகுதி - 63846
கீ.லோ.இளவழகன் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி - 74005
மு.செயராமன் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி - 50425
மு.இளஞ்செழியன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி - 49768
க.நா.சேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி - 67929
மு.கார்த்தி எடப்பாடி சட்டமன்றத் தொகுதி - 69848
தி.க.ராசா பர்கூர் சட்டமன்றத் தொகுதி - 59271
சி.வடிவேல் கவுண்டர் பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி - 51664
கோ.பொன்னுசாமி ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி - 63337
க.அகோரம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி - 74466
எம். கலையரசு அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி - 80233
வ.கோ.ரங்கசாமி செங்கற்பட்டு சட்டமன்றத் தொகுதி - 83006
அ.கணேஷ் குமார் செஞ்சி சட்டமன்றத் தொகுதி - 77026
போ.ச.உலகரட்சகன் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி - 76993
ஜே.பால்பாஸ்கர் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி - 47817
கி.செல்வம் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி - 72833
இரா.பிரகாசு மைலம் சட்டமன்றத் தொகுதி - 61575
பாடி.வெ.செல்வம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி - 51664
கா.சு.மகேந்திரன் பவானி சட்டமன்றத் தொகுதி - 59080
கோ.இராமச்சந்திரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி - 46527
பெ.சாந்தமூர்த்தி தர்மபுரி சட்டமன்றத் தொகுதி - 72900
டாக்டர் க.அருள்மணிஆலங்குடி சட்டமன்றத் தொகுதி - 52123
மொ.ப.சங்கர் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி - 65016
சின்னதுரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி - 22925
2 கருத்துகள்:
பொதுவாகவே தமிழக மக்கள் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் மாற்றத்தை விரும்புவார்கள். MGR இதற்க்கு விதிவிலக்கு. அதை செய்தேன் , இதை செய்தேன் என்று திமுக சுய விளம்பரம் செய்ததே தவிர மக்கள் வெறுப்புகளையும், ஆத்திரத்தையும் பற்றி சிறுதும் கவலைபடவில்லை. திமுக தோற்றதற்கு பத்து காரணங்கள். 1 . விலைவாசி உயர்வு(அரிசி 1 ரூபாய், சாம்பார் 50 ருபாய் ஆகிறது) 2 ,.கடுமையான மின்வெட்டு 3 . அரசியலிலும் , சினிமாவிலும் குடும்ப ஆதிக்கம், 4 ஊழல் 5 . தனியார் பள்ளிகளின் அதிக கட்டணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 6 . வேலை வாய்ப்பில் உருப்படியான திட்டங்கள் இல்லை 7 . மணல் கொள்ளை , அரிசி கடத்தல் கட்டுப்படுத்த முடியவில்லை. 8 . விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று சொல்லி உருப்படியாக அதை செய்யவில்லை. 9 . விவசாயிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்ய வில்லை . 10 . மதுவை ஒழிப்பதற்கு எதுவும் செய்யவில்லை.
சேற்றுடன் சேர்ந்து மீனும் நாறுவது போல , திமுகவுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் தோல்வி.
2.5 கோடி வன்னியர்கள் இருந்தும் பாமக தோல்வி. என்னதான் நல்ல திட்டங்கள் அமல் படுத்தினாலும், மக்கள் எதில் குறை உள்ளதோ அதை பற்றித்தான் பேசுவார்கள். அதையே ஊதி ஊதி பெருசு ஆக்கிவிடுவார்கள். இதை எதிர் கட்சி சாதகமா பின்பற்றி வெற்றி பெற்று விட்டது. இனி வரும் காலங்களில் இதே பார்முலாவை பாமக பின்பற்றினால் வெற்றி நிச்சயம். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2014 MP தேர்தலில் பாமக வெற்றி பெறனும்.
திமுக, பாமக தோற்றதற்கு பத்திரிக்கையும் ஒரு காரணம். அது என்னவோ திமுக, பாமகவை பற்றி தரக்குறைவாக எழுதுவது தினமலர், விகடன் மற்றும் தினமணி பத்திரிக்கைதான். ஏன் இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம், பொறமை என்று தெரியவில்லை. தமிழக மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் , பதவி சுகம் பார்க்காமல் போராடும் ஒரே கட்சி பாமக.
கருத்துரையிடுக