எம்.எல்.ஏ.பெரியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.பெரியசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க., எம்.எல்.ஏ., பெரியசாமி பேச்சு

            தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என அரசு உத்தரவு போட்டு இருந்தது. இதை யாரும் முழுமையாக பின் பற்றவில்லை. இதை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முதலில் பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு செய்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.