சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பாமக உயர்மட்டக்குழு ஆலோசனை

 சேலம்:

          திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இல்லையென ஒருபோதும் கூறவில்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

             திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று மட்டுமே கூறினேன். கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு முரண்பாடாக எதையும் தெரிவிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் எதிர்பார்ப்பு வீண்போகாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பாமக உயர்மட்டக்குழுவில் ஆலோசித்து இறுதி செய்யப்படும். 

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

பறவைகளின் புகலிடம் வேடந்தாங்கல். விலங்குகளின் புகலிடம் முதுமலை. சினிமாகாரர்களின் புகலிடம் கோடம்பாக்கம். 2.5 கோடி வன்னியர்களின் புகலிடம் பாமக. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். எனவே மணத்தை மட்டும் நுகர்ந்து விட்டு தண்ணீரை நம் வீட்டு மல்லிகைக்கு ஊற்றுகிறோம். அதுபோல பணம் கொடுத்தால் மாற்று கட்சிகளிடம் இருந்து வாங்கிகொண்டு ஓட்டுகளை பாமகவுக்கு 2.5 கோடி வன்னியர்களும் போடணும். நம் குலபெருமை விளங்கனும். ஆண்ட பரம்பரையான நாம் ஆள சபதம் எடுக்கணும். பணத்துக்காகவும், பதவிக்காகவும், சினிமா கவர்ச்சியையும் நம்பி வன்னியர்கள் மாற்று கட்சிக்கு ஓடக்கூடாது. நம் வன்னியகுல தந்தை டாக்டர் அய்யா கரத்தை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள வன்னியர் சொந்தங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அப்போது பாமக 100 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெரும். ஊழல் கட்சிகள், கோஷ்டி கட்சி, சினிமாக்காரன் கட்சிகள் ஒழியனும்.