திண்டிவனம்:
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலையில் திண்டிவனம்-மயிலம் ரோட்டில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிர் நீத்தவர்களின் உருவப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
இதில் மாநில வன்னியர் சங்க தலைவர் குரு, பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், கருணாநிதி, ராஜேந்திரன், வசுந்தராதேவி, மலர்சேகர், ஏழுமலை, சங்கர், சிவகுமார், குமணன், ஜெயராஜ், பாலாஜி, ஜெயகிருஷ்ணன், சவுந்தர், நெடிசுப்பிரமணி, ஒலக்கூர் ராமலிங்கம், மகளிர் அணி சத்தியா, மகேஸ்வரி, பூங்காவனம், குமாரி மற்றும் செந்தில், பூதேரிரவி, ராகேஷ், நொளம்பூர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரயாதை செலுத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக