பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி:

 

Political headlines





பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி: 

             மக்கள் பிரச்னைகளை அரசிடம் எடுத்துச் செல்கிறோம். அரசு நல்லது செய்தால், அதை வரவேற்கிறோம்; செய்யாதவற்றைச் சுட்டிக் காட்டுகிறோம். தேவை என்றால் கடிந்து சொல்லவும் நாங்கள் தயங்குவது இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயலாற்றி வருகிறோம்.

0 கருத்துகள்: