பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு:
தற்போது தமிழகத்தில், 13 வயதிலேயே மது குடிக்கும் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில், குடிக்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்ற நிலைமை ஏற்படும். இது தமிழ்நாடா, குடிகார நாடா?
வன்னியர் சங்கம் © 2010 | Blogger Templates designed by OOruc
0 கருத்துகள்:
கருத்துரையிடுக