2016 - ல் பாமக ஆட்சி - ராமதாசு உறுதி

தர்மபுரி:

          2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என பாமக நிறுவனர் ராமதாசு கூறியுள்ளார்.

தர்மபுரியில் நடந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாசு:

             2011-ல் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும், 2016-ல் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றார். இதற்காக கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் கொடுக்கப்படும் என்று கூறிய ராமதாசு, இளைஞர்கள் வரும் தேர்தலில் கட்சிக்காக பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்த கட்சி கூட்டணியிலும் சேர முடியாத நிலையில் உள்ளது. தற்போது காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்து தான், பாமக திமுக அணியில் சேருமா? அல்லது அதிமுக அணியில் சேருமா? அல்லது தனித்து விடப்படுமா என்பது தெரிய வரும்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் பாமக மகத்தான வெற்றிபெறும். இது ஆணித்தரமான உண்மை. இதற்கு 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போடணும். எனவே 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 3 வழிகள்.
1 . வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள 15 மாவட்டங்களிலும் வன்னியர் கல்விக்கோவில் நிறுவி சேவை செய்யலாம். அல்லது தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களையும் வன்னியர் அறக்கட்டளையுடன் இணைத்து சேவை செய்யலாம். அல்லது வன்னியர் அறக்கட்டளை மூலம் பட்ட படிப்பு பயிலும் அனைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னிய மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கலாம்.
2 . "வன்னியர் பூங்காவனம்" ஒன்றை அமைக்கலாம். இந்த பூங்காவனத்தில் பாமகவை பற்றிய அருங்காட்சியகம், வன்னியர் புராணம், வன்னியர்களின் பண்டைய மன்னர்கள் வரலாறு, பலவித மரங்கள் அடங்கிய பூஞ்சோலை, தோட்டக்கலை, விளையாட்டு சாதனங்கள் அமைத்து , இதை ஒரு உலக வன்னியர்களின் சுற்றுலா தலமாக அமைக்கலாம். அப்போதுதான் 2 5 கோடி வன்னியர்கள் பாமகவை பற்றியும், வன்னியர் வரலாறு பற்றியும் நன்கு அறிந்து கொள்வர். வன்னியர்களின் காணும் பொங்கல் இங்குதான் அமையணும். பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல். விலங்குகளுக்கு ஒரு முதுமலை. அதுபோல் வன்னியர்களுக்கு ஒரு "வன்னியர் பூங்காவனம்"
3 . மக்கள் தொலைக்காட்சியில் "வன்னியர்களின் அன்றைய நிலை, இன்றைய நிலை" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிடலாம். அதில் பண்டைய ஆட்சிக்காலத்தில் யார் யார் வன்னியர் மன்னர்கள் (பல்லவன், சோழன், சம்புவராயர்) ஆட்சி செய்தனர். எப்படியெல்லாம் ஆண்ட பரம்பரையாக நாம் இருந்தோம். இன்று ஏன் இப்படி இருக்கிறோம்..வெறும் ஏழையாக மட்டுமே இன்று இருக்கிறோம். இதற்க்கு காரணம் என்ன. மற்ற கட்சிகள் எதுவும் வன்னியர்களுக்கு செய்யவில்லை. பாமக ஆட்சி வந்தால்தான் வன்னியர்கள் வளமாக வாழ முடியும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகும். இனி நாம் இந்த தமிழ் மண்ணை ஆள , பாமகவுக்கு மட்டுமே ஓட்டு அளிக்க அனைவரும் முன் வர உதவியாக இருக்கும். நாளைய ஆட்சி பாமக ஆட்சியாக இருக்கணும்.

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் பாமக மகத்தான வெற்றிபெறும். இது ஆணித்தரமான உண்மை. இதற்கு 2.5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போடணும். எனவே 2.5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 3 வழிகள்.
1 . வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள 15 மாவட்டங்களிலும் வன்னியர் கல்விக்கோவில் நிறுவி சேவை செய்யலாம். அல்லது தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களையும் வன்னியர் அறக்கட்டளையுடன் இணைத்து சேவை செய்யலாம். அல்லது வன்னியர் அறக்கட்டளை மூலம் பட்ட படிப்பு பயிலும் அனைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னிய மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கலாம்.
2 . "வன்னியர் பூங்காவனம்" ஒன்றை அமைக்கலாம். இந்த பூங்காவனத்தில் பாமகவை பற்றிய அருங்காட்சியகம், வன்னியர் புராணம், வன்னியர்களின் பண்டைய மன்னர்கள் வரலாறு, பலவித மரங்கள் அடங்கிய பூஞ்சோலை, தோட்டக்கலை, விளையாட்டு சாதனங்கள் அமைத்து , இதை ஒரு உலக வன்னியர்களின் சுற்றுலா தலமாக அமைக்கலாம். அப்போதுதான் 2.5 கோடி வன்னியர்கள் பாமகவை பற்றியும், வன்னியர் வரலாறு பற்றியும் நன்கு அறிந்து கொள்வர். வன்னியர்களின் காணும் பொங்கல் இங்குதான் அமையணும். பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல். விலங்குகளுக்கு ஒரு முதுமலை. அதுபோல் வன்னியர்களுக்கு ஒரு "வன்னியர் பூங்காவனம்"