பண்டிகை, விழா நாட்களில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: பா.ம.க. எம்.எல்.ஏ.மூர்த்தி

சென்னை :

            பண்டிகை, விழா நாட்களில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சட்டசபையில் பேசினார்

0 கருத்துகள்: