சேலம் :
சேலத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தா.பாண்டியன் கூறினார்.
சேலத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தா.பாண்டியன் கூறினார்.
கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால் வரவேற்பீர்களா?
பதில்: அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், பா.ம.க.வின் நோக்கம் தி.மு.க.வை முறியடிப்பதாக இருக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக