அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி

 சேலம் :

           சேலத்தில்  பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தா.பாண்டியன் கூறினார்.

கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால் வரவேற்பீர்களா?

பதில்:
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால்,  பா.ம.க.வின் நோக்கம் தி.மு.க.வை முறியடிப்பதாக இருக்க வேண்டும்.