திமுக கூட்டணியில் பா.ம.க. சேரும் : விடுதலை சிறுத்தைகள் கட்சி

  கடலூர் :


               நேற்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ம.க. நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் சேரும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. 



0 கருத்துகள்: