பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
                பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
                 பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கால்நடைத் தீவனத்தின் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பாலை எடுத்துச் செல்லும் வாகனச் செலவு ஆகியவை உயர்ந்து கொண்டே போகும் நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், பால் விநியோக விலையை அரசு உயர்த்திவிடக் கூடாது. இதைச் சமாளிக்க ஆவின் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். 
              மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம், மானியம் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவை அரசு சமாளிக்கலாம். மேலும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தடையாக இருந்தபோதும், அந்தத் தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் பாமக மகத்தான வெற்றிபெறும். இது ஆணித்தரமான உண்மை. இதற்கு 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போடணும். எனவே 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 3 வழிகள்.
1 . வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள 15 மாவட்டங்களிலும் வன்னியர் கல்விக்கோவில் நிறுவி சேவை செய்யலாம். அல்லது தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களையும் வன்னியர் அறக்கட்டளையுடன் இணைத்து சேவை செய்யலாம். அல்லது வன்னியர் அறக்கட்டளை மூலம் பட்ட படிப்பு பயிலும் அனைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னிய மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கலாம்.
2 . "வன்னியர் பூங்காவனம்" ஒன்றை அமைக்கலாம். இந்த பூங்காவனத்தில் பாமகவை பற்றிய அருங்காட்சியகம், வன்னியர் புராணம், வன்னியர்களின் பண்டைய மன்னர்கள் வரலாறு, பலவித மரங்கள் அடங்கிய பூஞ்சோலை, தோட்டக்கலை, விளையாட்டு சாதனங்கள் அமைத்து , இதை ஒரு உலக வன்னியர்களின் சுற்றுலா தலமாக அமைக்கலாம். அப்போதுதான் 2 5 கோடி வன்னியர்கள் பாமகவை பற்றியும், வன்னியர் வரலாறு பற்றியும் நன்கு அறிந்து கொள்வர். வன்னியர்களின் காணும் பொங்கல் இங்குதான் அமையணும். பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல். விலங்குகளுக்கு ஒரு முதுமலை. அதுபோல் வன்னியர்களுக்கு ஒரு "வன்னியர் பூங்காவனம்"
3 . மக்கள் தொலைக்காட்சியில் "வன்னியர்களின் அன்றைய நிலை, இன்றைய நிலை" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிடலாம். அதில் பண்டைய ஆட்சிக்காலத்தில் யார் யார் வன்னியர் மன்னர்கள் (பல்லவன், சோழன், சம்புவராயர்) ஆட்சி செய்தனர். எப்படியெல்லாம் ஆண்ட பரம்பரையாக நாம் இருந்தோம். இன்று ஏன் இப்படி இருக்கிறோம்..வெறும் ஏழையாக மட்டுமே இன்று இருக்கிறோம். இதற்க்கு காரணம் என்ன. மற்ற கட்சிகள் எதுவும் வன்னியர்களுக்கு செய்யவில்லை. பாமக ஆட்சி வந்தால்தான் வன்னியர்கள் வளமாக வாழ முடியும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகும். இனி நாம் இந்த தமிழ் மண்ணை ஆள , பாமகவுக்கு மட்டுமே ஓட்டு அளிக்க அனைவரும் முன் வர உதவியாக இருக்கும். நாளைய ஆட்சி பாமக ஆட்சியாக இருக்கணும்.