பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஆணையை தொண்டர்கள் மதிக்கிறார்கள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
 
             பா.ம.க. தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதே போல அக்கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல்படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.
 

0 கருத்துகள்: