சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி தந்தி அனுப்புங்கள்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கட்சியினர் தந்தி அனுப்ப வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற  பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில்  உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்: