சீர்காழி:
சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பழனிகாளிதாஸ் முன்னிலை வகித்தார். சீர்காழி நகர செயலாளர் நவநீதன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மணிசெல்வம் பேசினார். மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார், பன்னீர்செல்வம், தொழிற்சங்க செயலாளர் குமார், ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தேக்கு தியாகு, பாலதண்டாயுதம், ஒன்றிய தலைவர் சாமிநாதன், பி.எஸ்.குமார், செல்வமுருகன், சந்துரு, காளிமுத்து, வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக