செஞ்சி பேரூராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செஞ்சி பேரூராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க.வேட்பாளர் கணபதி மனு தாக்கல்


செஞ்சி : 

               செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு  பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் மாவட்ட தொண்டரணி தலைவர் கணபதி மனு தாக்கல் செய்தார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு பெருமாள், காந்திமதிநாதன், வெங்கடேசன், பரமேஸ்வரி, சிவாஜி, சந்திரசேகர் மனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் எம். எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.