முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பாமக தலைவர் கோ.க.மணி அஞ்சலி

 மதுரை:

                  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தலைவர் கோ.க.மணி, எம்.எல்.ஏ. தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  தேவர் இன மக்களுக்கு தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதேபோல அனைத்துத் தரப்பினருக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவது எளிதாகும் என்றார் மணி.

0 கருத்துகள்: