சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 2-ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும், 2010-ம் ஆண்டின் கட்சி செயல்பாடுகளை ஆய்வுசெய்யவும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்தார்.
2 கருத்துகள்:
"தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை". இன்று பல லட்சம் இளைஞர்கள் படித்து, படிக்காமலும்
வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னியர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து தனியார் துறையிலும் பார்ப்பன் , முதலியார், நாயுடு ஆதிக்கம் உள்ளது.
இதற்கு அரசு செய்ய வேண்டியது.
1 . தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரலாம். (அல்லது)
2 இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி விலக்கு அளிக்கலாம்.
3 . இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களை கவுரவித்து ஊக்கப்படுத்தலாம்.
4 . வட தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தலாம்.
இதில் பாமக வெற்றிபெற்றால் அனைத்து ஜாதி (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட) இளைஞர்களின் ஆதரவை பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும்.

கருத்துரையிடுக