மதுபான விலைக்கு இணை​யாக பால் விலையை உயர்த்த வேண்​டும்:​ பாமக எம்.எல்.ஏ. தமி​ழ​ரசு

சென்னை:
            மதுபான விலைக்கு இணை​யாக பால் விலையை உயர்த்த வேண்​டும் என பாமக சட்ட மன்ற உறுப்​பி​னர் தமி​ழ​ரசு கோரிக்கை விடுத்தார்.​ 

சட்டப் பேர​வை​யில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற ஆளு​நர் உரைக்கு நன்றி தெரி​விக்​கும் தீர்​மா​னம் மீதான விவா​தத்​தில் பாமக உறுப்​பி​னர் தமி​ழ​ரசு  பேசி​யது:​

             மது ​பா​ன​மான பீர் விலைக்கு இணை​யாக பால் விலையை உயர்த்த வேண்​டும்.​ ஜாதி வாரி கணக்​கெ​டுப்பு நடத்தி அண்டை மாநி​லங்​க​ளான ஆந்​திரம்,​​ கர்​நா​ட​கம் ஆகி​ய​வற்​றில் உள்​ளது போல் தொகுப்பு இட ஒதுக்​கீட்டை நடை​மு​றைப்​ப​டுத்தி சமூக நீதியை நிலை​நாட்ட வேண்​டும்.​ மத்​திய சுகா​தா​ரத்​துறை முன்​னாள் அமைச்​சர் அன்​பு​மணி ராம​தா​சால்  அறி​மு​கம் செய்​யப்​பட்ட 108 ஆம்பு​லன்ஸ் திட்​டத்தை தமி​ழ​கம் விரி​வு​ப​டுத்த வேண்​டும்.​ மதுக்கடை​களை படிப்​படி​யாக மூட வேண்​டும்.​ உட​ன​டி​யாக கிரா​மங்​க​ளில் உள்ள மதுக் கடை​களை மூட வேண்​டும்.​

3 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க