திண்டிவனம்:
தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அறிவிப்பு அமையும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க.வின் கூட்டணி பற்றி பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்த கூட்டணி அறிவிப்பு, தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் அமையும். 16 வயதினருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் பொது வாழ்வில் ஈடுபடவேண்டியது தான். ஆனால் இந்த திட்டம் பள்ளி மாணவர்களை அரசியலுக்கு இழுத்து வந்துவிடும். எனவே வாக்களிக்கும் உரிமை 18 வயதினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் விதத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் திட்டமாக தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளது. இதனை செயல்படுத்துவதால் கிராமப்புற மக்கள் பலனடைந்து வருகின்றனர் என்றார்.

3 கருத்துகள்:
1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்
உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
வெற்றி நிச்சயம் வரும். இது தமிழன்னை தரும் வேத வாக்கியம். இரண்டரை கோடி வன்னியர்களும் ஒன்று சேரும் காலம் வரும். காலம் வந்தால் அனைத்து தரப்பு மக்களும் பாமகவின் மக்கள் நல போராட்டங்கள், கொள்கைகளால் ஈர்க்கப்படும் நேரம் வரும். அப்படி நேரம் வரும்போது பாமகவுக்கு மக்கள் ஆதரவு பெருகும். அப்படி பெருகும்போது ஊழல் கட்சிகளும், வந்தேறிகளும், மைனாரிடிகளும், எதிரிகளும் அஞ்சி ஓடும் நிலைமை வரும். பாமக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். பாட்டாளியின் கோடி பட்டொளி வீசி கோட்டையில் பறக்கும். இதுவே நிரந்தர மக்கள் நல ஆட்சி என தமிழக மக்கள் வியக்க நேரும். இது அசைக்க முடியாத சரித்திர ஆட்சி என உலகம் வியக்கும். அப்போது பாட்டாளி சொந்தங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் தேடி வரும். காலம் மாறும். பாட்டாளி ஆட்சி மலரும். வாழ்க வன்னியர் ஒற்றுமை. வளர்க டாக்டர் அய்யாவின் புகழ்.
கருத்துரையிடுக