கோபாலபுரம் :
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான உடன்பாடு கையெழுத்தானது. மேலும் மாநிலங்களவையில் ஒரு இடம் பாமகவுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக