பாமக - அதிமுக : 19 தொகுதிகளில் நேருக்கு நேர்

         2011 சட்டமன்றத் தேர்தலில்  பா.ம.க - அ.தி.மு.க. வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

மொத்தம் 30 இடங்களில் போட்டியிடும் பா.ம.க. 3-ல் 2 இடங்களில் அ.தி.மு.க.வை எதிர்கொள்கிறது. 

பா.ம.க - அ.தி.மு.க மோதும் 19 தொகுதிகள் விபரம்:-

1.  திருப்போரூர், 
2.  செங்கல்பட்டு,
3.  காஞ்சீபுரம், 
4.  ஜோலார்பேட்டை,
5.  செஞ்சி, 
6.  மயிலம், 
7.  ஒமலூர், 
8.  எடப்பாடி, 
9. பவானி, 
10.  பூம்புபுகார், 
11.  திண்டுக்கல், 
12.  ஆலங்குடி, 
13.  பர்கூர், 
14. வேளச்சேரி, 
15. கும்மிடிப்பூண்டி, 
16. கோவில்பட்டி,
17. திண்டுக்கல், 
18. சோழவந்தான்,
19. பால்கோடு

0 கருத்துகள்: