பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள்: திமுக குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது

சென்னை :

          காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள் குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார் என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

            தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக தேர்தல் குழு சந்தித்துப் பேசியது. இதனைத் தொடர்ந்து முதல் அமைச்சர் கருணாநிதியுடனும் பாமக குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்புக்குப் பின்னர்  பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி,

              திமுக தலைமையிலான வெற்றி கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற பாமக தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில், பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மிக விரைவில் இறுதிப் பட்டியல் தயாராகி வெளியிடப்படும்.  காங்கிரஸ் மீண்டும் பரிசீலனை செய்யக்கோரி முதல் அமைச்சரின் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை முதல் அமைச்சர் மறுபசீலனை செய்துக்கொண்டு இருக்கிறார். இறுதி முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

3 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

உண்மையான தலைவர் யார்?. பதவி சுகம் பார்க்ககூடாது. ஊழல் செய்யகூடாது. மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அரசிடம் போராட வேண்டும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை பரப்பும் சீர்திருத்தவாதியாக இருக்கணும். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் வளர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்காக மக்களோடு வாழனும். சமூக நீதிக்காக பாடுபட வேண்டும். உலக தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை ஆக்கபூர்வ வழியில் செல்ல, ஒரு ஆசானாக இருக்க வேண்டும். சினிமா மோகத்தில் உள்ள இளைஞர்களை நல்வழி படுத்த கருத்துரைக்க வேண்டும். மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மகாத்மாவாக இருக்கனும்.
மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியினருக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவி தரும் கிங் மேக்கராக இருக்கணும். நிழல் பட்ஜெட் தரும் வேந்தராக இருக்க வேண்டும். முன்னோடி திட்டங்களில் திறமையை காட்டுபவராக இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் டாக்டர் அய்யாதான்.

dakaraidakila சொன்னது…

தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் 100 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். மேலும் 50 தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். ஆண்ட பரம்பரையான நாம் ஆள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வரவேண்டும். இவர்கள் அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போட்டால் 100 தொகுதிகளில் படுத்துக்கொண்டே பாமக ஜெயித்து ஆட்சியை பிடிக்கும். 2.5 கோடி வன்னியர்களையும் பாமக என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு 2 எளிய வழிகள். 1 . ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச திருமண தகவல் மையம் ஏற்படுத்தி சேவை செய்யலாம். 2 . போலி சாதி சான்றிதழ் ஒழிப்பதன் முன்னோட்டமாக , தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் வன்னியர் சங்க அடையாள அட்டை வைத்திருக்கனும்.