தி.மு.க., கூட்டணியில் 30 இடங்கள் பெற்றுள்ள பா.ம.க.,போட்டியிட விரும்பும் தொகுதிகளை ஒதுக்க, 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை தி.மு.க., தலைமையிடம் வழங்கியுள்ளது.
பா.ம.க போட்டியிட விரும்பும் தொகுதிகள்
சோளிங்கர்,
ஆற்காடு,
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர்,
மதுரவாயல்,
திருவள்ளூர்,
கும்மிடிப்பூண்டி,
ஆர்.கே.நகர்.
மயிலாப்பூர்,
காஞ்சிபுரம்,
மதுராந்தகம்,
திருப்போரூர்,
திருக்கோவிலூர்,
விக்கிரவாண்டி,
செஞ்சி,
நெய்வேலி,
புவனகிரி,
போளூர்,
வந்தவாசி,
பாப்பிரெட்டிபட்டி,
தர்மபுரி,
பென்னாகரம்,
மேட்டூர்,
ஓமலூர்,
சேலம் மேற்கு,
ஜெயங்கொண்டம்,
கிருஷ்ணகிரி,
திருவிடைமருதூர்,
சோழவந்தான்,
திண்டுக்கல்,
தாராபுரம்
ஆகிய தொகுதிகளை வலியுறுத்தி, கேட்க பா.ம.க., முடிவு செய்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக